பொதுத்தமிழ்
பகுதி - இ
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பொதுத்தமிழ் கேள்விகள் மிகவும் முக்கியமானவை.
பொதுத்தமிழ் வினாக்கள் மூன்று பிரிவுகளாக கேட்கப்படுகின்றன.
பகுதி-அ -- பகுதி-ஆ -- பகுதி-இ
பகுதி-அ -- பகுதி-ஆ -- பகுதி-இ
இங்கு நாம் பகுதி இ-வில் உள்ள பாடத்தொகுப்புகளை தலைப்பு வாரியாக கொடுத்துள்ளோம்.
மாணவர்கள் உங்கள் பயிற்சிக்கு இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
மாணவர்கள் உங்கள் பயிற்சிக்கு இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இணைப்பிலிருந்து எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை அறிய கிழே உள்ள வழிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளவும்
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
வழங்கிய
பொதுத்தமிழ் பகுதி - ஆ
தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகள்
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
வழங்கிய
பொதுத்தமிழ் பகுதி - ஆ
தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகள்
பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
1.பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2.மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ண தாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
3.புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4.தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. நேரு -காந்தி - மு.வ. - அண்ணா -ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
5.நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்.
6.தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
7.கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
9. உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வைய்யாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.
10.ஊ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் -தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11.தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
12. ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
13.பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் -அம்பேத்கர் -காமராசர் - சமுதாயத்தொண்டு .
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -பெருமையும் -தமிழ்ப்பணியும்
16.தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
17.தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார் , மூவலூர் இராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள் )
18.தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்.
19.உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தினமும் எங்கள் இணையதளத்தில் கையேடுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அரசாங்க வேலைக்கு உங்களை தயார்படுத்த எங்கள் வலைத்தளம் ஒரு நல்ல வழிகாட்டியாகும்.
தற்போது கிடைத்துள்ள புத்தகங்கள் வரை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற புத்தகங்கள் கிடைத்தவுடன் வலைதளத்தில் புதுப்பிக்கப்படும்
உங்கள் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் அதை அடைய முயற்சிக்கவும்.
அனைத்து தேர்வர்களும் தயவுசெய்து உங்கள் கருத்தை கருத்து பெட்டியில் விடுங்கள்.
இந்த இடுகையைப் பற்றி தேர்வர்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால், எங்களை கேட்க தயங்க வேண்டாம்.
மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment