பொதுத்தமிழ்
பகுதி - அ
பகுதி - அ
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பொதுத்தமிழ் கேள்விகள் மிகவும்
முக்கியமானவை.பொதுத்தமிழ் வினாக்கள் மூன்று பிரிவுகளாக
கேட்கப்படுகின்றன.
பகுதி -அ -- பகுதி -ஆ -- பகுதி -இ
இங்கு நாம் பகுதி அ-வில் உள்ள பாடத்தொகுப்புகளை தலைப்பு வாரியாக
கொடுத்துள்ளோம்.மாணவர்கள் உங்கள்
பயிற்சிக்கு இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இணைப்பிலிருந்து எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை அறிய கிழே உள்ள வழிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளவும்
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
வழங்கிய
பொதுத்தமிழ் பகுதி - அ
தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகள்
பகுதி அ - இலக்கணம்
2.தொடரும் தொடர்பும் அறிதல்-இத்தொடராக் குறிப்பிடப்படும் சான்றோர்/ அடைமொழி -நூல்
3.பிரித்தெழுதுக
4.எதிர்ச்சொல்
6.பிழை திருத்தம் - சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்
8.ஒலி வேறுபாடு அறிதல்
9.ஓரெழுத்து ஒருமொழி
10.வேர்ச் சொல்லைத் தேர்தல்
11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்
12.அகர வரிசையில் அடுக்குதல்
13.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
14.பெயர்சொல்லின் வகையறிதல்
15.இலக்கண குறிப்பு
16.விடைக்கேற்ற வினா அறிதல்
17.எவ்வகை வாக்கியம் என அறிதல்
18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை
19.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.
20.எதுகை, மோனை, இயைபு
பகுதி ஆ - இலக்கியம்
பகுதி இ - தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தினமும் எங்கள் இணையதளத்தில் கையேடுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.அரசாங்க வேலைக்கு உங்களை தயார்படுத்த எங்கள் வலைத்தளம் ஒரு நல்ல வழிகாட்டியாகும்.தற்போது கிடைத்துள்ள புத்தகங்கள் வரை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற புத்தகங்கள் கிடைத்தவுடன் வலைதளத்தில் புதுப்பிக்கப்படும்.உங்கள் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் அதை அடைய முயற்சிக்கவும்.அனைத்து தேர்வர்களும் தயவுசெய்து உங்கள் கருத்தை கருத்து பெட்டியில் விடுங்கள்.இந்த இடுகையைப் பற்றி தேர்வர்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால், எங்களை கேட்க தயங்க வேண்டாம்.மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment