ALL COMPETATIVE EXAM MATERIALS IN BOTH TAMIL & ENGLISH MEDIUM

Breaking

If you find any copyright issues with our content and posts please contact us at kaiyedugal@gmail.com

Translate

Recent

Wednesday 25 September 2019

பொதுத்தமிழ் பகுதி ஆ - இலக்கியம் தலைப்பு வாரியான கையேடுகள்



பொதுத்தமிழ்

பகுதி - ஆ





டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பொதுத்தமிழ் கேள்விகள் மிகவும் முக்கியமானவை.பொதுத்தமிழ் வினாக்கள் மூன்று பிரிவுகளாக கேட்கப்படுகின்றன.
பகுதி -அ -- பகுதி -ஆ -- பகுதி -இ
இங்கு நாம் பகுதி -வில் உள்ள பாடத்தொகுப்புகளை தலைப்பு வாரியாக கொடுத்துள்ளோம்.மாணவர்கள் உங்கள் பயிற்சிக்கு இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இணைப்பிலிருந்து எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை அறிய கிழே உள்ள வழிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளவும்



தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
வழங்கிய
பொதுத்தமிழ் பகுதி - 
தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகள்

பகுதி ஆ - இலக்கியம்


1. திருக்குறள் தொடர்பான செய்திகள்



2.பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்


3.கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள்



4.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்


5.ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்


6.பெரிய புராணம் - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்


7.சிற்றிலக்கியங்கள்



8.சிறப்பு வாய்ந்த தமிழிலக்கியங்கள்


9.நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் 


10.சமய முன்னோடிகள்

11.ஊரும் பேரும்-தோற்றம் பற்றிய செய்திகள்

12.உலகளாவிய தமிழர்கள், சிறப்பும் - பெருமையும் - தமிழ் பணியும்

13.உரைநடை - மொழிநடை தொடர்பான செய்திகள்

14.உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள்

15.கலைகள்

16.சமயப் பொதுமை தொடர்பான செய்திகள்

17.சமுதாயத் தொண்டு

18.சிறந்த தொடர்கள்- சிறப்புப் பெயர்கள்

19.தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் தொடர்பான செய்திகள்

20.தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு

21.தமிழின் சிறுகதைகள்

22.தமிழின் பொதுத்தமிழ் இலக்கியம்_தொன்மை-தமிழ் மொழியின் சிறப்பு திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

23.தமிழ்த்தொண்டு சிறப்பு தொடர்கள்

24.தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

25.தமிழ்பணி தொடர்பான செய்திகள்

26.தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

27.நாடகக்கலை

28.புதுக்கவிதைகள்

29.பகுதி - ஆ மரபுக் கவிதைகள்

30.விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு








பகுதி இ - தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தினமும் எங்கள் இணையதளத்தில் கையேடுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.அரசாங்க வேலைக்கு உங்களை தயார்படுத்த எங்கள் வலைத்தளம் ஒரு நல்ல வழிகாட்டியாகும்.தற்போது கிடைத்துள்ள புத்தகங்கள் வரை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற புத்தகங்கள் கிடைத்தவுடன் வலைதளத்தில் புதுப்பிக்கப்படும்.உங்கள் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் அதை அடைய முயற்சிக்கவும்.அனைத்து தேர்வர்களும் தயவுசெய்து உங்கள் கருத்தை கருத்து பெட்டியில் விடுங்கள்.இந்த இடுகையைப் பற்றி தேர்வர்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால், எங்களை கேட்க தயங்க வேண்டாம்.மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

No comments:

Post a Comment